Search This Blog

20 December 2016

யாவும் நோக்குக

பெண்பால் சிந்தும்
கவிதைகளை மட்டுமே பருகும்
பல ஆண்பால்களை
கள்ளிப்பால் கொடுத்தாவது
கதை முடிக்க வேண்டும்...



1 comment: