Search This Blog

17 December 2016

பிள்ளை மருத்துவம்

தன்னை டாக்டரென்று சொல்லிக்கொண்டு 
அந்த குட்டி தேவதை  போடும்
முதல் ஊசியிலேயே
அப்பாவின் அனைத்து வியாதிகளும்
குணமடைகின்றன...




No comments:

Post a Comment