Search This Blog
30 August 2016
29 August 2016
27 August 2016
25 August 2016
24 August 2016
23 August 2016
14 August 2016
13 August 2016
12 August 2016
லவ்த்திரம் பழகு
பேதையை போல் மனம்
குழம்புதடா...!
சீதையைப் போல் தினம்
புலம்புதடா...!
குழம்புதடா...!
சீதையைப் போல் தினம்
புலம்புதடா...!
இதழ்களால் என்னை
நனைத்திடடா...!
இருகரம் கொண்டெனை
அணைத்திடடா...!
நனைத்திடடா...!
இருகரம் கொண்டெனை
அணைத்திடடா...!
முற்களைப் போல் உன்
மீசையடா...!
உன் மார்பினில் சாய்ந்திட
ஆசையடா...!
மீசையடா...!
உன் மார்பினில் சாய்ந்திட
ஆசையடா...!
உன் விழிகளில் காதல்
வழியுதடா...!
என் இதயம் இரண்டாய்
கிழியுதடா...!
எனை ஒரு முறையாவது
நோக்கிவிடு...!
உன் இரு விழியால்
எனை தாக்கிவிடு...!
இத்துடன் இக்கவி
முற்றுபெரும்...!
இக்கவி காதலை
கற்றுதரும்...
11 August 2016
10 August 2016
07 August 2016
Subscribe to:
Posts (Atom)











