Search This Blog

28 October 2016

காதல்காரி(கை)

நூலினை விலங்காக்கி
பூக்களை கைது செய்கின்றாய்
நீ பூக்காரியா....!
இல்லை,
போலீஸ்காரியா...?


No comments:

Post a Comment