Search This Blog

29 August 2016

வெட்கம் தவிர்

மலரே...!
இரண்டடுக்குப் பாதுகாப்பு போதாதென
மூன்றாமடுக்காக
வெட்கத்தை உடுத்திக்கொள்கிறாய்
உன் தேகத்திற்கு....



No comments:

Post a Comment